நான் என்னை உணர்கிறேன் சிறு துறும்பாய்
உன் கண்கள் என்கின்ற காந்தம் முன்
- வேலன்
Friday, November 9, 2007
என் முதல் படைப்பு
என்ன வேண்டும் உனக்கு என்று கேட்கிறாய்
நான் தயங்கி நிற்கின்ற பொழுது
நீ தான் வேண்டும் என்று சொல்ல தைரியமில்லை
என்னிடம்.
- வேலன்
நான் தயங்கி நிற்கின்ற பொழுது
நீ தான் வேண்டும் என்று சொல்ல தைரியமில்லை
என்னிடம்.
- வேலன்
Subscribe to:
Comments (Atom)