Tuesday, June 10, 2008

சொல்லாமல் ஏன் இருக்கிறேன்....?

என் காதலை சொல்லாமல் இன்னும் ஏன்
இருக்கிறேன் தெரியுமா..?
சொல்லாமல் இருப்பதில் உள்ள சுகம் தான்.
- வேலன்

காணாமல் போன என் இரவுகள்

நீ பறித்து சென்றது என் இரவுகளை மட்டும்
அல்ல என் நினைவுகளையும் தான்
- வேலன்